ஆஞா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆஞா (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

கருங்காலக்குடி, மதுரை, திருச்சி, சேலம் பக்கம் வாழும் தமிழர்களில் பலர் தங்கள் தந்தையை அழைக்கும் சொல் (20-21 ஆம் நூற்றாண்டுகளிலும் வழக்கில் உள்ள சொல்). தமிழில் தந்தையைக் குறிக்கும் சொற்களில் சில: அப்பா (அப்பன்), ஐயா(ஐயன்), அத்தா (அத்தன்), அச்சன், தந்தை, தாதை,ஆஞா, நாயினா.

பயன்பாடு
  • அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா? (அமராவதி ஆத்தங்கரை[1]

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆஞா--- DDSA பதிப்பு + வின்சுலோ + கழகத் தமிழ் அகராதி 1968.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆஞா&oldid=1979645" இலிருந்து மீள்விக்கப்பட்டது