உதாசீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - உதாசீனம்
  • கண்டுகொள்ளாமல் இருத்தல், கவனிக்காமல் விட்டுவிடுதல்
  • கவனம் இல்லாமல் அல்லது கவனக் குறைவாக இருத்தல்
  • பாராமுகம்
  • மதிக்காமல் நடந்து கொள்ளுதல்
  • அலட்சியம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு) -

  • சிறுவன் தானே என்று அவன் கூறியதை உதாசீனம் செய்தனர் (They ignored his remarks thinking he is a just a small boy)
  • உயிரோடிருக்கும் வரை உதாசீனம், இறந்த பின் விருது! (apathy when alive, award after death!)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதாசீனம்&oldid=1633439" இலிருந்து மீள்விக்கப்பட்டது