பிரேரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிரேரணை(பெ)

  1. முன்மொழிதல்; அவையோர் முடிவறிய ஒரு விடயத்தை முதலில் எடுத்துக்கூறுகை.
  2. தூண்டுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. motion in a meeting; proposal
  2. direction, instigation, inducement
விளக்கம்
பயன்பாடு
  • ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. ..அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. (தாயும், சேயும், அ.முத்துலிங்கம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரேரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரேரணை&oldid=1980130" இலிருந்து மீள்விக்கப்பட்டது