tachometer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

tachometer

  • இயற்பியல். சுழற்சிவீதமானி, விரைவுமானி
  • நிலவியல். விசைமானி
  • பொறியியல். சுழற்சி அளவி; சுழற்சிமானி; சுழல் வேக அளவி; தூர அளவி; வேகமானி

விளக்கம்[தொகு]

  1. எந்திரங்கள், விசைப்படகுகள், வானவூர்திகள் முதலியவற்றின் விரைவை அளக்கப் பயன்படும் கருவி. பேருந்திலும் பொருத்தப்பட்டிருக்கும்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tachometer
"https://ta.wiktionary.org/w/index.php?title=tachometer&oldid=1898598" இலிருந்து மீள்விக்கப்பட்டது