anosmia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

anosmia

  1. உளவியல். நாற்றச் சுரணைக்குறைவு
  2. மருத்துவம். மாப்பமின்மை; மோப்ப உணர்வின்மை
  3. முகர்வுணர்வு இழப்பு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anosmia&oldid=1853443" இலிருந்து மீள்விக்கப்பட்டது