crank

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

crank:
பலுக்கல்

crank

  • இயற்பியல். சுழற்றி
  • கட்டுமானவியல். சுழற்றி
  • கைத்தொழில். திருப்பி; வழங்கி
  • பொறியியல். குழங்கை வளைவி; சுழற்றுதல்; மாற்றச்சு; மாற்றி; வணரி
  • மாழையியல். மாற்றி
  • வேளாண்மை. மாற்றச்சு
  • வளைவு
  • கோட்டம்
  • அள்ளு
  • செந்திரிப்புக்கோட்டம்
  • இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு
  • பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம்
  • திருகுவிட்டம்
  • குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்
  • பேச்சுவிகடம்
  • சொற்பொறி
  • செயற்கைச் சொற்புரட்டு
  • தாறுமாறான எண்ணம்
  • புனைபோலிக் கருத்து
  • மனம்போன போக்கு
  • பொதுப்பண்பு மீறிய செயல்
  • பித்துக் கொள்ளித்தனம்
  • பித்துக்கொள்ளி
  • பொதுப்பண்பு மீறியவர்
  • பற்று வெறியர்

(உரிச்சொல்)

  • இயந்திர வகையில் மெலிந்த
  • வலுவற்ற
  • ஆட்டங் கொடுக்கின்ற
  • இயந்திர வகையில் மெலிந்த
  • வலுவற்ற
  • ஆட்டங் கொடுக்கின்ற
  • சுறுசுறுப்பான
  • விரைவான
  • களிப்பான
  • மகிழ்ச்சி விளைவிக்கிற
  • (வினையடை) சுறுசுறுப்பாக
  • களிப்பாக

விளக்கம்[தொகு]

  • ஒரு சுழல் தண்டின் அச்சினைச் சுற்றி சுழல்கிற ஒரு நெம்புகோல்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crank
"https://ta.wiktionary.org/w/index.php?title=crank&oldid=1701736" இலிருந்து மீள்விக்கப்பட்டது