தண்டலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - தண்டலை

  1. சோலை
  2. பூந்தோட்டம், பூங்கா
  3. ஒரு சிவதலம்.
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. grove, forest
  2. flower garden, park
  3. an ancient Siva shrine
விளக்கம்
  • தண்டலை = தண்மை + தலை
  • மருதநிலப் பரப்பில் நீர்நிலைகளின் ஒரத்தில் உள்ள மலர்ச்சோலையை தண்டலை என்று விளிப்பர்

(வாக்கியப் பயன்பாடு) (இலக்கியப் பயன்பாடு)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டலை&oldid=1061217" இலிருந்து மீள்விக்கப்பட்டது