pantomime

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pantomime, ஆங்கிலம். [தொகு]

ஓர் அபிநயக் காட்சி
ஓர் அபிநயக் காட்சி
பொருள்

pantomime(வி)

  1. (வசனமற்ற, வாய் பேசாத) அபிநயக் காட்சி; ஊமை அபிநயம்; சைகை நடிப்பு; கேலிக்கூத்து; வியஞ்சகம்; ஆங்கியக் காட்சி
விளக்கம்
பயன்பாடு
  1. She was playing in pantomime at Drury Lane when Uncle Cuthbert saw her first - அவள் ட்ரூரி தெருவில் ஓர் அபிநயக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது கத்தர்ட் மாமா அவளை முதன்முதலாகச் சந்தித்தார் (The Man with Two Left Feet and Other Stories, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pantomime--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=pantomime&oldid=1875888" இலிருந்து மீள்விக்கப்பட்டது