முரண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முரண்(பெ)

  1. எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர்
  2. வலிமை
    முரணிறைந்த மெய்க்கேள்வியோ னருளினான் (வில்லி.)
  3. முரட்டுத்தனம் = மிகுவலியுடன் கட்டயமாக ஒன்றை நிறைவேற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. paradox, difference of opinion
  2. non cooperation
  3. strength
  4. rudeness, brashness
  5. conflict
"https://ta.wiktionary.org/w/index.php?title=முரண்&oldid=1695114" இலிருந்து மீள்விக்கப்பட்டது