reclaim

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மீட்புக்கு அப்பாற்பட்டது (beyond reclaim)

பொருள்
  • தனக்கு உரிய ஒன்றை திரும்ப வேண்டுமென்று கோரு
  • தனக்கு உரிய ஒன்றை திரும்பப் பெறு; மீட்டெடு; வசமாக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவரால் கடனைச் செலுத்த முடியாததால் வங்கி வீட்டை எடுத்துக் கொண்டது (Bank reclaimed the house because he couldn't pay his loan)
  • சென்ற ஆண்டு இழந்த விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை மீண்டும் திரும்பப் பெற்றார் (he reclaimed the Wimbledon tennis cup lost last year)

"https://ta.wiktionary.org/w/index.php?title=reclaim&oldid=1602807" இலிருந்து மீள்விக்கப்பட்டது