பணவாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பணவாட்டம், பெயர்ச்சொல்.

  1. ஒரு நாட்டின் நாணயத்தின் வாங்குதிறனின் அதிகரிப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. deflation ஆங்கிலம்
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • பொருட்களின் விலை குறைதல், பன்னாட்டு சந்தையில் மதிப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களால், ஒரு நாட்டின் நாட்டின் நாணயத்தின் மதிப்பு கூடி, முன்பை விட ஒரு குறிப்பிட்ட பணத்துக்கு அதிகமான பொருட்களை வாங்கு நிலை உருவாகின்றது. இது பணவாட்டம் எனப்படுகிறது. பணவீக்கம் இதன் எதிர்மறை நிலை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பணவாட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணவாட்டம்&oldid=1068726" இலிருந்து மீள்விக்கப்பட்டது