cone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

cone

  • கூம்பு
  • கூம்பிய நுற்கண்டு; கூருருளை; கூருருளைக் கவசம்
  • குடம் வடிவ

விளக்கம்[தொகு]

  • ஒரு வட்டமான அடித்தளத்திலிருந்து ஒரு சீராக நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற ஒரு திட வடிவம்.
  • மட்பாண்டக் கலையில் சூளையின் குவி முகடு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cone
"https://ta.wiktionary.org/w/index.php?title=cone&oldid=1545617" இலிருந்து மீள்விக்கப்பட்டது