குவவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குவவு, பெயர்ச்சொல்.

  1. திரட்சி.
  2. குவியல்.
  3. கூட்டம்.
  4. ஒன்றோடு ஒன்று பிணைந்திருத்தல்.
  5. பெருமை.
  6. பூமி.
  7. மேடு.

()

  1. குவிந்த
  2. திரண்ட
    • ஏந்து குவவு மொய்ம்பில் (அகநானூறு 248) - உயர்ந்து திரண்ட தோளிடத்தே
  3. பெரிய
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. roundness, fullness, plumpness.
  2. heap, pile.
  3. assemblage, collection, clump, group, army.
  4. intertwining
  5. greatness, largeness.
  6. earth.
  7. mound, hillock.

(adj)

  1. conical
  2. round
  3. large

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • திரட்சி. (ஓங்கு மணற் குவவுத் தாழை புறநா. 24).
  • கூட்டம். (நின் குவவுக்கரை யிருக்கை பதிற்றுப். 84, 20).
  • ஒன்றோடு ஒன்று பிணைந்திருத்தல். (குவவுக்குர லேனல் மலைபடு. 108).
  • பெருமை. (சூடா.)
  • பூமி. (சது.)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

குறிப்புதவி[தொகு]

  • சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [1]

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவவு&oldid=1114293" இலிருந்து மீள்விக்கப்பட்டது