lineup

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) lineup
  2. வீரர்கள், ஆட்கள், பொருட்கள் முதலியவற்றின் வரிசை, வரிசையமைப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. முன்னால் நிற்கும் ஆட்களின் வரிசையில் கொலைகாரனை உன்னால் அடையாளம் காண முடியுமா? (can you identify the murderer in the lineup of people in front of you?)
"https://ta.wiktionary.org/w/index.php?title=lineup&oldid=1870233" இலிருந்து மீள்விக்கப்பட்டது