killed in action

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • killed in action, பெயர்ச்சொல்.
  1. களச்சாவு


விளக்கம்
  1. சமர்க்களத்தில் எதிரிகளுடன் மோதும் போது மரணமடைந்த வீரர்களைக் குறிக்க படைத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகைப்பாடு.
  2. இது KIA என்ற குறுக்கத்தினாலும் குறிக்கப்படுகிறது.


பயன்பாடு
  1. The army suffered 40 causalities, of whom 20 were killed in action
( மொழிகள் )

ஆதாரங்கள் ---killed in action--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

killed in action

"https://ta.wiktionary.org/w/index.php?title=killed_in_action&oldid=1904067" இலிருந்து மீள்விக்கப்பட்டது