வெளியேற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

வெளியேற்று

  1. வேற்றிடத்துக்கு மாற்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - eject

சொல்வளம்[தொகு]

வெளியேறு - வெளியேற்று - வெளியேற்றம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளியேற்று&oldid=1636574" இலிருந்து மீள்விக்கப்பட்டது