leverage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

leverage

  • நெம்புகோலழுத்தல்
  • ஊக்கு ஆற்றல்; நெம்புத்திறன்
  • இயற்பியல். நெம்புநயம்
  • நெம்புகோலியக்கம்
  • நெம்புகோலின் கையாட்சி
  • நெம்புகோல் அமைப்பு
  • நெம்புகோல் தொகுதி
  • நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம்
  • நிறை வேற்றும் சாதனம்
  • கருவியாற்றல்
  • ஆற்றல் செல்வாக்கு
  • துணைவலு.

உசாத்துணை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=leverage&oldid=1914151" இலிருந்து மீள்விக்கப்பட்டது