gourmet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) gourmet
  1. உயர்தர உணவு, மதுவை இரசிப்பவர்
  2. உணவுச் சுவையறிவதில் வல்லுநர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. () gourmet
  1. (உணவு, மதுவில்) உயர்தர பொருள்களைக் கொண்டு உன்னத முறையில் தயாரிக்கப்பட்ட
  2. உயர்தர, மிக வித்தியாசமான உணவு தயாரிக்கத் தேவையான சாதனங்களின் வசதி உள்ள
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உன்னத தர சமையல் (gourmet cooking)
  2. உயர்தர ஒயின் ( gourmet wine)
"https://ta.wiktionary.org/w/index.php?title=gourmet&oldid=1864769" இலிருந்து மீள்விக்கப்பட்டது