கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
- கிணறு, ஏரி ஆகியவற்றின் அடிப்பகுதியில் திரண்டிருக்கும் மண், கல், சகதி முதலியவை. வண்டல் ; silt, sediment, deposit, residue.
- வேர் ; root.
- அடிப்பகுதி ; bottom.
- அடிமரம் ; stump of a tree.
- பாத்திரத்தின் அடிப்பகுதி ; bottom of a vessel.
வினைச்சொல் (வி.)[தொகு]