recovery
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
recovery
- மீட்சி; மீட்பு; மீளல்; மீளப்பெறுதல்; மீளப் பெறுகை; மீட்டெழல்
- (பொருளாதார) மீட்சி
- குணமடைதல்; நலம்பெறுதல்
- திரும்பப் பெறுகை; திரும்பப்பெறுதல்; பிடித்தம்
- இடை நின்ற வண்டியைப் பட்டறை சேர் / வண்டி மீட்பு;
- அறுவடை; பெறுமானம்; மகசூல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recovery