அஃகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அஃகல், பெயர்ச்சொல்.

(கோப்பு)
  1. சிறிதாகை.- அஃகி அகன்ற அறிவென்னாம் (திருக்குறள்,)175
  2. வறுமை. (திவா.)
  3. குறைதல்
  4. சுருங்குதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---அஃகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃகல்&oldid=1979598" இலிருந்து மீள்விக்கப்பட்டது