capture

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

capture

  1. கைப்பற்றுதல்; கவர்தல்; விழுங்குதல்
  2. கவர்வு' (as in 'neutron capture)[1]; பிடிப்பு; பற்றுகை;
  3. கைப்பற்றப்பட்ட பொருள் அல்லது இடம், பிணை

வினைச்சொல்[தொகு]

capture

  1. கைப்பற்று, பதிவு செய்;
  2. கைது செய்;
  3. நிறுத்து
  4. தொகுத்து அளி; சுருக்கு (in a nutshell; summarize --The newspapers have captured the mood of the issue)[1]
  5. வசப்படுத்து; கவர்ந்திழு; மயக்கு (engage; fascinate -- the news item has captured the imagination of all)[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Farlex Free Dictionary <https://www.thefreedictionary.com/capture>
"https://ta.wiktionary.org/w/index.php?title=capture&oldid=1894966" இலிருந்து மீள்விக்கப்பட்டது