அபிப்பிராயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அபிப்பிராயம்

  1. எண்ணம், கருத்து, நோக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • என்னைப் பற்றிய உன் அபிப்பிராயத்தைத் தைரியமாகச் சொல் (Express your opinion on me boldly)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிப்பிராயம்&oldid=1175226" இலிருந்து மீள்விக்கப்பட்டது