வைகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வைகல், பெயர்ச்சொல்.

  1. விடியல், அதிகாலை
  2. தினம், அன்றாடம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. dawn
  2. dailyஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகல்&oldid=1246039" இலிருந்து மீள்விக்கப்பட்டது