புவிகாந்தப் புயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


புவிகாந்தப்புயல் தோற்றுவிக்கும் சூழல்; இடப்பக்கம் கதிரவன் மின்மிகளை வீசுதல், வலப்புறம் புவியைச் சுற்றிய காந்தப்புலம்மாறுபடுவதைக் காட்டுகின்றது

புவிகாந்தப் புயல் பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • புவியின் காந்தப்புலத்தில் ஏற்படும் தற்காலிகமான பெரும் ஏற்றத்தாழ்வுகள், சீர்குலைவுகள். இவை விண்ணில் ஏற்படும் சூழல் மாற்றங்களால் நிகழ்வது. குறிப்பாக கதிரவனில் இருந்து வீசப்படும் கதிரவப்புயல் என்னும் நிகழ்வின்போது, மின்மத்துகள் (மின்மிகள்)ப் பெருவாரியாக வீசுப்படுவதால், அவை புவியின் காந்தப்புலத்துடன் கலந்து அதில் ஏற்றத்தாழ்வுகள், சீர்குலைவுகள் நிகழ்கின்றன.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---புவிகாந்தப் புயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புவிகாந்தப்_புயல்&oldid=1124193" இலிருந்து மீள்விக்கப்பட்டது