வழுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வழுக்கல்(பெ)

  1. சறுக்குகை
  2. வழுக்குநிலம் - சறுக்கலான தரை
  3. வழுக்கை
  4. வழுவற்றேங்காய் - வழுக்கைத் தேங்காய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. slipperiness
  2. slippery ground
  3. baldness
  4. tender coconut in which the pulpy matter has just begun to form
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வழுக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வழுக்கு - வழுக்கை - வழுவல் - சறுக்கு - சறுக்கல் - இழுக்கல் - நழுவல் - நழுவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுக்கல்&oldid=1018195" இலிருந்து மீள்விக்கப்பட்டது