fabricated

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

fabricated, ஆங்கிலம். [தொகு]

பொருள்

()

  1. உருவாக்கப்பட்ட, புனையப்பட்ட, கற்பிதமான
  2. கற்பனையான, பொய்யான, கட்டுக்கதையான
பயன்பாடு
  1. The girl admitted that her kidnap story was a fabricated one - அந்தப் பெண் தான் கடத்தப்பட்டதாகச் சொன்னது கட்டுக்கதை என ஒத்துக்கொண்டாள்

( மொழிகள் )

ஆதாரங்கள் ---fabricated--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(invented)

"https://ta.wiktionary.org/w/index.php?title=fabricated&oldid=1862812" இலிருந்து மீள்விக்கப்பட்டது