கருடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கருடன்:
-வைனதேயன்/கருடன்--இறைவன் திருமாலின் வாகனம்.
கருடன்:
கருடபட்சி
கருடன்:
கருடபட்சி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கருடன், பெயர்ச்சொல்.
  1. வைனதேயன்
  2. கருட பட்சி என்கிற ஒருவகைப் பறவை
  3. கொல்லங்கோவை என்னும் ஒரு கொடித் தாவரம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A mythical bird, king of the feathered race, enemy of the serpent race, vehicle of Viṣṇu, and the son of Kāšyapa and Vinatā
  2. white-headed kite, sacred to Viṣṇu.
  3. brahminy kite
  4. A climbing shrub


வாக்கியப் பயன்பாடு[தொகு]

  • கருடன் புனிதப் பறவையாகக் கருதப்படுகிறது...இந்தப் பறவையை சாதாரணமாகக் காணலரிது...அப்படிக்கண்டுவிட்டால் தமிழர்கள் கருடா, கருடா எனக்கூறிக்கொண்டே, கைகளால் தம் இரு கன்னங்களிலும் தட்டிக்கொண்டு வணங்குவர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருடன்&oldid=1970067" இலிருந்து மீள்விக்கப்பட்டது