பிடாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிடாரி(பெ)

காளிபிடாரி (திருப்பு. 1184).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • சிற்றூர்களில் ஒருவர் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால், அல்லது பெற்றோர்களுக்குக் கட்டுப்படாத சிறுவர்களை அடங்காப்பிடாரி என்ற பெயரில் அழைப்பர்.
  • பிடாரித்தனம் - cruelty, obstinacy
  • பிடாரியைப் பெண்டு வைத்துக்கொண்டதுபோல
  • பிடாரிக்குக் காப்புக் கட்டு
  • ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது - பழமொழி

(இலக்கியப் பயன்பாடு)

  • குடித்தனமே பெறவேண்டிப் பிடாரிதனைப்
பெண்டுவைத்துக் கொண்ட தாமே (அடக்கமில்லா மனைவி பிடாரி, தண்டலையார் சதகம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிடாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிடாரிச்சி, பிடாரன், பிடாரச்சொல், பிடாரவைத்தியன், காளி, தேவதை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடாரி&oldid=1889499" இலிருந்து மீள்விக்கப்பட்டது