decency

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

decency

  1. ஒப்புரவுடைமை; ஒழுகலாறு நயவு; கண்ணியம்; தகைமை; நயத்தக்க இயல்பு; நயத்தக்க பண்பு; நற்பாங்கு; பண்பு நலம்
  2. உளவியல். தகைமை; பண்புநலம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=decency&oldid=1859285" இலிருந்து மீள்விக்கப்பட்டது