பாளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பாளை:
பனை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாளை, பெயர்ச்சொல்.

  1. தென்னை, பனை மரங்களில் பூவை மூடிய மடல்
  2. ஒரு வகை நெல், செம்பாளை நெல்
  3. பதர்
  4. சுறா ஈரல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spathe of palm or coconut
  2. a kind of red paddy
  3. husk, chaff
  4. shark liver
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பாளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாளை&oldid=1635403" இலிருந்து மீள்விக்கப்பட்டது