தடாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தடாகத்தில தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன
ஒலிப்பு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---तटाक--த1டா11--வேர்ச்சொல்
பொருள்
  • தடாகம், பெயர்ச்சொல்.
  1. குளம் (பிங்.)
    (எ. கா.) சங்கொலியுண்டாக்குந் தடாகமே (பணவிடு. 268).
  2. பொய்கை
  3. கேணி
  4. புட்கரணி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pond
  2. pool
  3. tank
விளக்கம்
தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
  • தடாகத்தில் தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. கயம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடாகம்&oldid=1994418" இலிருந்து மீள்விக்கப்பட்டது