cloud computing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

cloud computing(பெ)

  1. கொளுவுக் கணிமை
  2. மேகக் கணிமை, மேகக் கணினியம்
  3. முகில் கணினியம்
விளக்கம்
  1. கணித் திரளில் வலை இருக்கிறது; இணையம் இருக்கிறது.. திரளுதல் என்பதை கொளுவுதல் (agglute) என்றும் சொல்லலாம். கொளுவு என்ற சொல்லிற்குள் ”திரள், எங்கெங்கோ இருக்கும் கணிகள், இணையம், பிணைப்பு” என எல்லாமே உள்ளூற அடங்கி விடும். (இராம. கி., வளவு)
பயன்பாடு
  1. நிறுவனங்களுக்குப் பல விதங்களில் பயன்படும் வகையில், மேகக் கணினியம் வளர்ந்து வருகிறது. இந்த வாரத்தில், அமேசான் Cloud Drive மற்றும் Cloud Player என்ற இரண்டு மேகக் கணினிய சேவைகளை வெளியிட்டு இருக்கிறது. (வருங்காலத் தொழில்நுட்பம், விகடன், 30-ஜூன் -2011)

 :computing - கொளுவு - # - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---cloud computing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

இராம. கி., வளவு


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=cloud_computing&oldid=1978601" இலிருந்து மீள்விக்கப்பட்டது