impractical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () impractical
  2. நடைமுறைக்கு ஆகாத; நடைமுறையில் சாத்தியமற்ற, பயனற்ற
  3. செயற்படுத்த முடியாத; நடைமுறைக் கொவ்வாத; செயல் முறைக்கியலாத; செயல்படுத்த இயலாத; செய்ய முடியாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நடைமுறைக் கொவ்வாத அறிவுரை (impractical advice)

"https://ta.wiktionary.org/w/index.php?title=impractical&oldid=1867295" இலிருந்து மீள்விக்கப்பட்டது