நெஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெஞ்சம்(பெ)

  1. நெஞ்சு - மனம், இருதயம், மார்பு
  2. அன்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mind, conscience; breast,bosom; chest
  2. heart
  3. love
விளக்கம்
பயன்பாடு

சொல்வளம்[தொகு]

  1. அஞ்சாநெஞ்சன்

(இலக்கியப் பயன்பாடு)

  • கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் - கம்பராமாயணம்
  • தாமுடைய நெஞ்சந் துணையல்வழி(குறள், 1299)
  • நெஞ்சத் தகநகநட்பது நட்பு (குறள், 786)

 :நெஞ்சு - மனம் - இருதயம் - இதயம் - மார்பு - அன்பு

ஆதாரங்கள் ---நெஞ்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெஞ்சம்&oldid=1967975" இலிருந்து மீள்விக்கப்பட்டது