ஞமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


எருமை வாகனத்தில் எமன்
தராசும் நடுவில் முள்ளும்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஞமன், பெயர்ச்சொல்.

  1. யமன், எமன்
  2. தராசு முள்; துலாக்கோலின் சமன்வாய், தாலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Yama, the God of Death
  2. pointer of a balance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஞமற்கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான் (சீவக.251).
  • தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும் (பரிபாடல் 3)
  • தெரிகோன் ஞமன்ன்போல (புறநா. 6, 9)
  • திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து (பரிபாடல் 5)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
யமன் - எமன் - துலாக்கோல் - தராசு - நமன் - சமன் - #


( மொழிகள் )

சான்றுகள் ---ஞமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞமன்&oldid=1060849" இலிருந்து மீள்விக்கப்பட்டது