osmosis
ஆங்கிலம்[தொகு]
osmosis
- ஊடுகை
- சவ்வூடு பரவல்
- ஊடுகசிவு
- படலவூட்டுப் பரவல்
- அலைவு வரை
விளக்கம்[தொகு]
- மூலக்கூறுகள் செறிவு அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு ஒரு அரை-ஊடுருவு சவ்வின்வழி புலம்பெயர்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மனையியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-மீன்வளம்