pang

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

pang(பெ)

  1. திடீர், குறும் கூர்வலி அல்லது உடலுணர்ச்சி; உபாதி; நோவு; நோக்காடு
  2. திடீர் ஏக்கம் அல்லது வேதனை
  3. கடுமையான வேதனை
விளக்கம்
பயன்பாடு
  1. pangs of hunger – பசி நோக்காடு
  2. pangs of child-birth - பிரசவ வேதனை

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---pang--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pang&oldid=1907084" இலிருந்து மீள்விக்கப்பட்டது