add-in

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • add-in, பெயர்ச்சொல்.
  1. சேர்
  2. கூடுதல் இணைப்பு


விளக்கம்
  1. கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஓர் எடுத்துக்காட்டு.


( மொழிகள் )

சான்றுகோள் ---add-in--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=add-in&oldid=1691036" இலிருந்து மீள்விக்கப்பட்டது