cozen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cozen, ஆங்கிலம். [தொகு]

பொருள்

cozen(வி)

  1. ஏமாற்று, ஏமாற்றிப் பெறு/பறி, மோசடி செய், வஞ்சி
விளக்கம்
பயன்பாடு
  1. The overseer of the poor hath cozened the poor of all their bread (American Law Review, Vol 6) - ஏழைகளைக் கவனிக்கவேண்டியவர் அவர்களின் ரொட்டியையே ஏமாற்றிப் பறித்தார்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cozen--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(deceive)-(defraud )

"https://ta.wiktionary.org/w/index.php?title=cozen&oldid=1858634" இலிருந்து மீள்விக்கப்பட்டது