புரட்டாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புரட்டாதி(பெ)

  1. இருபத்தைந்தாம் நட்சத்திரம்
  2. தமிழ்மாதங்களுள் ஆறாவது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. (astrology) the 25th star
  2. sixth Tamil month, September-October
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புரட்டாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

புரட்டாதி - பூரட்டாதி - வாரூணி - முற்கொழுங்கால் - வலவோட்டுநாள் - ஆணாள் - இசைநாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரட்டாதி&oldid=1069576" இலிருந்து மீள்விக்கப்பட்டது