ஊடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல்
  2. கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bouderie

- 'pretending to be angry', temporary quarrel, fight

விளக்கம்
பயன்பாடு
  • கணவன் மனைவியிடையே ஒரு சிறிய ஊடல், அவ்வளவுதான் (Just a temporary quarrel between husband and wife)
  • ஊடலும், கூடலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை (Life is both quarreling and coming together)
  • தலைவி ஊடல் கொண்டு தலைவனை பிரிந்து செல்கிறாள் (angry, the lady leaves her man)
  • ஊடல் கூடல் காதலர் விளையாட்டு

(இலக்கியப் பயன்பாடு)
-


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊடல்&oldid=1906031" இலிருந்து மீள்விக்கப்பட்டது