agrimi
Appearance
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- கிரேக்கநாட்டிலுள்ள, கிரிட் பகுதியினைத் தாயகமாகக் கொண்ட ஆடு ஆகும்.
விளக்கம்
- கொம்புகள் பின்பக்கம் வளைந்து, நீண்டு இருக்கும்.
- பிற பெயர்கள்;-
- kri-kri
- Cretan goat
- Cretan ibex
- (விலங்கியல் பெயர்) - Capra aegagrus creticus
( மொழிகள் ) |
சான்றுகோள் ---agrimi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்