barricade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

barricade

  • தடுப்புவேலி
  1. (எ. கா.) போலீசார் தடுப்பு வேலி அமைத்துக் கலவரத்தைத் தடுத்தனர்
  • தடை அரண்; தடையரண்; வழியடைப்பு
  • கட்டுமானவியல். தடை அரண்
  • மீன்வளம். தடையரண்
  • தெருமறிப்பு
  • (வினை) வழியை அடைத்துத் தடைசெய்
  • தடை அரணைக் கொண்டு காப்பு அளி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barricade
"https://ta.wiktionary.org/w/index.php?title=barricade&oldid=1972248" இலிருந்து மீள்விக்கப்பட்டது