சம்பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சம்பரம், பெயர்ச்சொல்.
  1. சரபம் என்னும் எட்டுக்கால் பறவை; எண்காற்புள்
  2. நீர்
  3. ஆடை
  4. சம்பிரமம்
    1. பரபரப்பு
    2. களிப்பு
    3. சிறப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a fabulous eight-legged bird, capable of killing the lion
  2. water
  3. cloth, garment
  4. confusion, agitation, flurry
  5. elation, high spirit
  6. splendour, pomp, excellence

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---சம்பரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பரம்&oldid=1397329" இலிருந்து மீள்விக்கப்பட்டது