mistrial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

mistrial (பெ)

  1. முறை தவறிய வழக்குவிசாரணை; வழுபடு விசாரணை; பிறழ்விசாரணை
  2. குற்றவாளியா இல்லையா என்று முடிவுக்கு வர இயலாத வழக்கு; முடிவியலா விசாரணை
விளக்கம்
பயன்பாடு
  1. defendant's first trial was declared a mistrial because the jury was unable to reach a verdict - நடுவர் குழுவினரால் ஒரு முடிவுக்கு வர முடியாததால் பிரதிவாதியின் முதல் விசாரணை முடிவியலா வழக்கு என அறிவிக்கப்பட்டது. (Southern reporter. Second series:

Cases argued and determined in the courts of Alabama, Florida, Louisiana, Mississippi, Volume 526)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---mistrial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :trial - investigation - inquiry - judgement - punishment

"https://ta.wiktionary.org/w/index.php?title=mistrial&oldid=1872449" இலிருந்து மீள்விக்கப்பட்டது