momentum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

momentum

  • இயங்குவிசை; உந்தம்; திணிவுவேகம்; விசையேறுதல் / விறுவிறுப்பாதல்
  • இயற்பியல். உந்தம்
  • கணிதம். உந்தம்; திணிவுவேகம்
  • நிலவியல். உந்தம்
  • பொறியியல். உந்தம்; திணிவுவேகம்
  • மருத்துவம். அசைவு வேகம்; இயக்கவேக அளவு
  • வேளாண்மை. உந்தம்

விளக்கம்[தொகு]

  • ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் திசைவேகத்தையும் பெருக்கி வரும் தொகைக்கு சமம்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் momentum
"https://ta.wiktionary.org/w/index.php?title=momentum&oldid=1585770" இலிருந்து மீள்விக்கப்பட்டது