போதிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

போதிய()

  1. போதுமான; தேவையான, தேவைப்படுகின்ற
  2. மதிப்பான
மொழிபெயர்ப்புகள்
  1. adequate, sufficient, suitable
  2. respectable
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---போதிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போதிய&oldid=763673" இலிருந்து மீள்விக்கப்பட்டது