கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ) barracuda
- நீளமான, உணவாகப் பயன்படும், வெப்ப மண்டல கடல் மீன்களில் ஒன்று
- மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்
- ஊலா மீன் வகை
- சீலா மீன்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மோசமான பேராசைக்காரன்