தீச்சுடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தீச்சுடர்(பெ)

  1. சுவாலை
    தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் (நீதிநெறி. 19).
  2. வெடியுப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. flame
  2. saltpetre
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தீச்சுடர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுடர், சுவாலை, தீக்கொழுந்து, தீப்பொறி, தீப்பிழம்பு, தீச்சுடர் எறிவி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீச்சுடர்&oldid=1934743" இலிருந்து மீள்விக்கப்பட்டது